Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

ஆணொருவர் சடலமாக மீட்பு

பெலவத்த பதுரலிய வீதியில் கல்கடுவ பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இன்று (10) மாலை ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக மீகஹாதென்ன பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனதாக...

இலங்கை – அவுஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தத்தின் காலம் நீடிப்பு

இலங்கை, அவுஸ்திரேலியா வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு...

IMF குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மற்றுமோர் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது தவணை குறித்து குழு விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.இந்த தகவலை நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள்...

நவம்பரில் 4,718 அதிபர் நியமனங்கள்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினூடாக பாடசாலை அமைப்பில் அத்தியாவசியமான மனித மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இதன்படி, அதிபர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் 4718...

சீமெந்து விலையை அதிகரிக்க நடவடிக்கை

சீமெந்து இறக்குமதி நிறுவனங்கள் தொடர்ந்தும் விலையை அதிகரித்து வருவதாக ஸ்ரீலங்கா ஐக்கிய வர்த்தக மன்றத்தின் தலைவரும் தேசிய நிர்மாண சங்கத்தின் முன்னாள் தலைவருமான சுசந்த லியனாரச்சி தெரிவித்துள்ளார்.எல்பிட்டிய பிரதேசத்தில் இன்று (10) இடம்பெற்ற...

நாட்டுக்கு கடனில்லாத தலைவர் மஹிந்த – பெல்லன்வில தேரர்

நாட்டிற்கு ஒரு சதம் கூட கடன்பட்டிருக்காத தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என வணக்கத்திற்குரிய பெல்லன்வில தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.இன்று (10) காலை மஹிந்த ராஜபக்ஷ பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு சென்றிருந்த போது அவர்...

மருத்துவப் பட்டப்படிப்பை இலங்கையில் ஏற்க யோசனை

சர்வதேச ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்ற மருத்துவப் பட்டப்படிப்பை இலங்கையில் ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டிய தரநியமங்கள் மற்றும் அளவுகோல்கள் உள்ளடங்கிய தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதற்காகவும், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் பரிந்துரைகளைச்...

போதை மாத்திரை விற்பனை செய்த ஒருவர் கைது

களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து 1000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.களுத்துறை பன்வில பிரதேசத்தை சேர்ந்த 41...

தொற்று நோய்கள் பரவும் அபாயம்

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் களுத்துறை தேசிய சுகாதார நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் தம்பர...

ஹரின் – மனுஷ ஆகியோரின் மனு விசாரணைக்கு திகதியிடப்பட்டது

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை...

Popular

Latest in News