தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி நாள் இன்று
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் (05) நிறைவடையவுள்ளது.
அதன்படி, இன்று (05) நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்...
ஜனவரி முதல் சிறுவர்கள் இடம்பெறும் விளம்பரங்களை வெளியிட தடை
சில நோய்களை உணவினால் குணப்படுத்த முடியும் என்ற பிரசாரம் தவறானது என சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று...
அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது.நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்களுடன் படகொன்று மீன்பிடியில் ஈடுபட்டது.இதன்போது...
வாகன விபத்தில் ஒருவர் பலி
கொழும்பு பிரதான வீதியின் வடக்கு பயாகல பகுதியில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் பேருந்தை முந்த முயன்ற போது எதிர்திசையில் வந்த...
ஜனாதிபதி தேர்தலுக்காக 8 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு
ஜனாதிபதித் தேர்தலுக்காக 8 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலுக்கான பணத்தை வழங்க திறைசேரி தயாராக...