Thursday, January 16, 2025
25 C
Colombo

வடக்கு

37 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் பெண் கைது

சாவகச்சேரி பளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 37 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 94 கிலோ 520 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர்...

வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்

தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின்...

கின்னஸ் சாதனை படைத்த யாழ். சிறுமியை சந்தித்து பாராட்டிய ஜனாதிபதி

யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழான போட்டியிலேயே அவர்...

முல்லைத்தீவில் வெடித்த கண்ணிவெடி – நால்வர் காயம்

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அரச சார்பற்ற நிறுவனமொன்றில் கடமையாற்றிய பெண்கள் நால்வர் காயமடைந்துள்ளனர். நேற்று (05) பிற்பகல் கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமொன்றில் கடமையாற்றிய நான்கு பேர்...

கிளிநொச்சியில் கோர விபத்து: ஒருவர் மரணம்

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்றிரவு 8 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குப்பட்ட பரந்தன் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவரின் சடலம்...

Popular

Latest in News