Thursday, January 16, 2025
25 C
Colombo

சினிமா

பிரபல இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்

கோபுரம் திரைப்பட குழு தயாரிப்பில் தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார். நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தின் நடித்து...

மீண்டும் கார் பந்தையத்தில் களமிறங்கும் அஜித்

2025 ஆம் ஆண்டு துபாயில் நடைபெறும் Mirchelin 24H கார் பந்தையத்தில் நடிகர் அஜித் குமார் கலந்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன . அஜித் புதிதாக வாங்கியுள்ள Porsche காரில் குறித்த பந்தையத்தில் கலந்துக்...

இயக்குனராக அவதாரம் எடுக்கப்போகும் யுவன்

யுவன் ஷங்கர் ராஜா இசைக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளன. அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தி கோட் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர்...

தனுஷின் ‘இட்லி கடை’ – வெளியான புதிய அறிவிப்பு

தனுஷ் இயக்கி, அவரே நடிக்கும் 52 ஆவது படத்துக்கு 'இட்லி கடை' என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான...

பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது

பாலியல் குற்றசாட்டில் சிக்கி தலைமறைவாக இருந்த பிரபல நடன இயக்குநர் ஜானி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடன இயக்குநராக இருப்பவர் ஜானி மாஸ்டர். 'செல்லம்மா செல்லம்மா, மேகம் கருக்காதா,...

Popular

Latest in News