ஜோர்ஜியாவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி
ஜோர்ஜியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பரோ கவுண்டியின் விண்டரில் உள்ள அபலாச்சி உயர்நிலைப் பள்ளியில் நேற்று...
உகாண்டா தடகள வீராங்கனையை தீ வைத்து எரித்த காதலன்
உகாண்டா தடகள வீராங்கனை ஒருவர் அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் உடலில் 75 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு...
சீனாவில் பேருந்து விபத்து: 11 பேர் மரணம்
சீனாவின் ஷான்டொங் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பாடசாலை மாணவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதிக்கு அருகில் நின்றிருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்...
சிகாகோவில் ரயிலில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி
அமெரிக்காவின் சிகாகோவில் ரயிலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும்...
ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக வசிப்போருக்கு பொது மன்னிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு நேற்று முதல் இரண்டு மாத காலத்திற்கு பொது மன்னிப்பு வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று செப்டம்பர் 01ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம்...