புறா தீவு தேசிய பூங்கா மீண்டும் திறப்பு
பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் சுற்றுலாப் பயணிகளுக்காக புறா தீவு தேசிய பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக உலக...
சம்மாந்துறை பகுதியில் வீதியோர கடைகள் அகற்றம்
சம்மாந்துறை பிரதேச சபையின் அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பாதசாரிகளுக்கு பல்வேறு வழிகளில் இடையூறை ஏற்படுத்தும் வீதியோர வர்த்தக நிலையங்களை அகற்றும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைவாக சம்மாந்துறை...
மட்டக்களப்பு – கொழும்பு கடுகதி ரயிலின் சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு உத்தரவு
மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கான பாடுமீன் நகர்சேர் கடுகதி ரயிலில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு பாதுகாப்பு இல்லாமல் வியாபாரம் செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கையடுத்து எதிர்வரும் 8ம் திகதி வரை...
பிறந்து 13 நாட்களேயான சிசு பால் புரைக்கேறி மரணம்
மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் பால் புரைக்கேறி பிறந்து 13 நாட்களேயான பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (22) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் அனோஜினி...
தென் கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் மாற்றம்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிப்புற்ற தென் கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக சுத்திகரிப்பு பணிகள் இடம்பெற்று வருகிற சூழ்நிலையில் தொடர்ச்சியாக நிலவி வரும் காலநிலை சீரின்மை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதியும்...
Popular