Saturday, November 30, 2024
24 C
Colombo

செய்திகள்

பிமல் ரத்நாயக்க மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு மேலும் இரண்டு பதவிகள்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளராக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

புகையிரதம் தடம் புரண்டதால் மலையக புகையிரத சேவை பாதிப்பு

தியத்தலாவ புகையிரத நிலையத்தில் புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மலையகப் பாதையில் புகையிரதத்தை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதமே தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகலில் புகையிரத்தை...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இலங்கை அணி தெரிவு

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட அணி நவம்பர் 22ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளது. குறித்த டெஸ்ட்...

IMF பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி...

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

குடிவரவு திணைக்களத்தின் நிபந்தனைகளை மீறி நாட்டில் தங்கியிருந்த 8 வெளிநாட்டவர்களை நேற்று (18) பிற்பகல்,கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க, ஆடியம்பலம் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வீசா இன்றி சிலர் தங்கியிருப்பதாக...

உயர்தரப் பரீட்சை பரீட்சை தொடர்பான வகுப்புக்களுக்கு தடை

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புக்களுக்கு எதிர்வரும் 19ஆம்...

தேசிய மக்கள் சக்தியின்தேசிய பட்டியல் வௌியிடப்பட்டது

தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 நபர்களின்...

தேசியப்பட்டியல் வேட்பாளராக சத்தியலிங்கம் நியமனம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) தேசியப் பட்டியல் வேட்பாளராக இலங்கை தமிழரசு கட்சியின் பீ.சத்யலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

வசூலில் சானைப்படைத்து வரும் அமரன் திரைப்படம்

சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த படமும் செய்திராத வசூல் சாதனையை படைத்துள்ளது அமரன். ரூ. 100 கோடியை மூன்று நாட்களில் கடந்தது, ரூ. 200 கோடியை பத்து நாட்களில் கடந்தது என...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று நாட்டிற்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக இந்த குழு நாட்டிற்கு...

Popular

Latest in News