Friday, January 17, 2025
24.3 C
Colombo

உள்நாட்டு

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

குடிவரவு திணைக்களத்தின் நிபந்தனைகளை மீறி நாட்டில் தங்கியிருந்த 8 வெளிநாட்டவர்களை நேற்று (18) பிற்பகல்,கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க, ஆடியம்பலம் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வீசா இன்றி சிலர் தங்கியிருப்பதாக...

உயர்தரப் பரீட்சை பரீட்சை தொடர்பான வகுப்புக்களுக்கு தடை

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புக்களுக்கு எதிர்வரும் 19ஆம்...

தேசிய மக்கள் சக்தியின்தேசிய பட்டியல் வௌியிடப்பட்டது

தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 நபர்களின்...

தேசியப்பட்டியல் வேட்பாளராக சத்தியலிங்கம் நியமனம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) தேசியப் பட்டியல் வேட்பாளராக இலங்கை தமிழரசு கட்சியின் பீ.சத்யலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற செயலமர்வு குறித்து வௌியான தகவல்

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 2 தகவல் கூடங்கள் நாடாளுமன்றத்தில் திறக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு...

Popular

Latest in News