Wednesday, November 27, 2024
26 C
Colombo

ஆரோக்கியம்

சிறுவர்களிடையில் மீண்டும் பரவும் ஹெபடைடிஸ்

உலகெங்கிலும் உள்ள 20 நாடுகளில் ஹெபடைடிஸ் நோயால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவர்களிடையில் இந்த நோய் மீண்டும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 300...

மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க ஒளடத விலை கட்டுப்பாட்டு சபை அனுமதி

மருந்துப் பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கியுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் புதிய மருந்துப்பொருட்கள் அனைத்தும் விலை உயர்வுடன்...

சினைப்பை நீர்க்கட்டி: தவிர்க்க வேண்டிய உணவுகள்

நீர்க்கட்டி ஏற்படுவது என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு. உட்கொள்ள வேண்டிய உணவுகள்: 1.முட்டைகோஸ், காலிஃபிளவர், காளான், அவரை, தக்காளி, வெண்டைக்காய், பூசணி, வாழைப்பூ, வாழைத்தண்டு, கோவக்காய் ப்ரொக்கோலி போன்ற அனைத்து வகையான காய்கறிகள்...

கொவிட் தொற்றுக்குள்ளான இளைஞர், யுவதிகளுக்கு பாலியல் தொடர்பான பிரச்சினைகள்

கொவிட் தொற்றுக்குள்ளான இளைஞர், யுவதிகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அல்லது கருவுறுதல் தாமதமாதல் என்பன ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக உடல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் பிரியங்கார ஜயவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (07)...

பெண்களுக்கு இந்த பகுதியில் அதிக கொழுப்பு இருந்தால் ஆபத்து

மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு வயிற்றைவிட காலில் அதிக கொழுப்பு இருப்பது ஒப்பீட்டளவில் இதயம் சார்ந்த பாதிப்புகளை குறைந்தளவில் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 'ஆப்பிள் போன்ற உடலமைப்பை கொண்ட பெண்கள்' தொப்பையை குறைக்க வேண்டியது...

உடல் எடை குறைப்புக்கு உதவும் கொழுப்பு குறைந்த உணவுப் பழக்கம்

உடல் எடையை குறைக்க பின்பற்றப்படும் உணவு முறைகளில் ‘குறைந்த கொழுப்பு உணவுப் பழக்கம்’ முக்கியமானதாகும். ‘இதய நோய் மற்றும் இறப்பு அபாயத்தைக் குறைப்பதற்கு, சராசரி உணவின் கொழுப்பு அளவு குறைக்கப்பட வேண்டும்’ என மருத்துவர்கள்...

வெண்புள்ளி நோய் தொடர்பான சில உண்மைகள்

மெலனின் எனும் நிறமி சருமத்துக்கு நிறத்தை கொடுக்கிறது. இந்த நிறமியை உற்பத்தி செய்யும் மெலனோசைட் செல்களில் எண்ணிக்கை குறைவதால் முகம் மற்றும் உடலின் சில பகுதிகளில் வெள்ளைத்திட்டுக்கள் ஏற்படுகின்றன. இதுவே வெண்புள்ளி நோய்...

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாத உணவுப் பொருட்கள்

காய்கறிகள், பழங்கள், உணவு பதார்த்தங்களைப் பாதுகாப்பதற்குக் குளிர்சாதனப் பெட்டி ஒரு சிறந்த உபகரணமாகும். உணவுப் பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகளில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் தன்மையும் அதில் இருக்கிறது. பொதுவாகக் குளிர்சாதனப்...

பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் கவனிக்க வேண்டிய விடயங்கள்

பிஸ்கெட்டுகள் முதல் சிப்ஸ் வரை பதப்படுத்தப்பட்டு பொதியிடப்பட்ட உணவுப் பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றை அதிகமாக உட்கொள்வது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என உணவியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும் இன்றைய நவீன வாழ்க்கை...

Popular

Latest in News