Wednesday, September 11, 2024
29 C
Colombo

விளையாட்டு

உலக சாதனை படைத்த சமித துலான் கொடித்துவக்கு

பாரிஸில் இடம்பெற்றுவரும் பரா ஒலிம்பிக் தொடரில் நேற்று (02) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F64) போட்டியில் சமித துலான் கொடித்துவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 67.03 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து தனது...

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவு

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 427 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் 143 ஓட்டங்களையும்...

மைதானத்தில் சுருண்டு விழுந்த கால்பந்து அணி வீரர் மரணம்

உருகுவே கால்பந்து அணி வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பிரேசிலில் இடம்பெற்ற Nacional மற்றும் Sao Paulo அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், உருகுவே அணி வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ (Juan Izquierdo)...

ஐசிசியின் தலைவராக போட்டியின்றி தெரிவானார் ஜெய் ஷா

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) அடுத்த சுயாதீனத் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா போட்டியின்றி தெரிவானார். 2019 இலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கௌரவ செயலாளராகவும் 2021இ லிருந்து ஆசிய கிரிக்கெட் பேரவையின்...

இங்கிலாந்து அணியில் இணைந்த ஜோஷ் ஹல்

இலங்கைக்கு எதிரான எஞ்சிய 2 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியுடனான ஏனைய போட்டிகளிலிருந்து இங்கிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் மார்க் வுட் விலகியுள்ளார். இலங்கை அணியுடனான...

Popular

Latest in News