Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண IMF இடம் கடன் பெறுமாறு கூறுவோர் முட்டாள்கள் – வாசுதேவ MP

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற வேண்டும் என எவரேனும் கூறினால் அவர்கள் முட்டாள்கள் என வாசுதேவ நாணயக்கார MP தெரிவித்துள்ளார்.1978ஆம் ஆண்டு முதல்...

அரிசி விலை குறையும்

கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை அடுத்த சில நாட்களில் குறையும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் இதனை...

பொலிஸ் உத்தியோகத்தரை கடித்த பெண் கைது

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி அவரை கடித்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பேராதனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அண்மையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இரவு கடமையில்...

ஜோசப் ஸ்டாலினுக்கு பிணை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை gpizapy; விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.மே 28 ஆம் திகதி சிலோன் வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து...

புதிதாக மேலும் 50 எரிபொருள் நிலையங்கள் திறக்கப்படும் – LIOC

நாடு முழுவாதும் புதிதாக மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு LIOC நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.அதன் முகாமைத்துவ பணிப்பாளர் இதனை தெரிவித்தார்.

எரிபொருள் அட்டை பெற காத்திருப்போருக்கான நற்செய்தி

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பதிவு செய்வதற்கான வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.மோட்டார் போக்குவரத்து துறையின்...

“எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் பின்னரே, ரைஸ், கொத்து விலைகள் குறைக்கப்படும்”

சில வகையான உணவு மற்றும் பானங்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் கடந்த 6 ஆம் திகதி தெரிவித்தது.அவ்வாறு குறைக்கப்படவுள்ள விலைகள் தொடர்பில் இன்று (08) அறிவிக்கப்பட இருந்தது.எவ்வாறாயினும், இந்த விலைகள்...

இலங்கைக்கான கடனை நிறுத்தியது சீனா

இலங்கைக்கான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீன அரசுக்கு சொந்தமான எக்ஸிம் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான கடனுதவியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கடன்...

சாரதி அனுமதிப்பத்திரம்: மருத்துவ பரிசோதனை கட்டணம் அதிகரிப்பு

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று (08) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.இலகுரக வாகனங்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனை கட்டணம் 1,500 ரூபாவாகவும், கனரக வாகனங்களுக்கான புதிய மருத்துவ...

தனி ஒருவராக சாதனை படைத்த யாழ் இளைஞர்

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட...

Popular

Latest in News