இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை gpizapy; விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.
மே 28 ஆம் திகதி சிலோன் வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 3 ஆம் திகதி mtu; கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
