Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிசி விலை குறையும்

அரிசி விலை குறையும்

கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை அடுத்த சில நாட்களில் குறையும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் இதனை தெரிவித்தார்.

இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி தொகை கிடைப்பதால், சந்தையில் அரிசி விற்பனை குறைந்துள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் விலை குறையும் என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles