Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிதாக மேலும் 50 எரிபொருள் நிலையங்கள் திறக்கப்படும் - LIOC

புதிதாக மேலும் 50 எரிபொருள் நிலையங்கள் திறக்கப்படும் – LIOC

நாடு முழுவாதும் புதிதாக மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு LIOC நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

அதன் முகாமைத்துவ பணிப்பாளர் இதனை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles