Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம்

நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்க சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.அக்கட்சியின் செயலாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரித்துள்ளார்.இதேவேளை, இராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரத்ன, லசந்த அலகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் பதவி...

ஜனாதிபதி அரச தரப்பு உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆளும் தரப்பு உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம இந்த தகவலை வழங்கினார்.முன்பிருந்த அமைச்சரவையின் அமைச்சர்கள் பதவி விலகியதன் பின்னர், மீண்டும் நான்கு பேர்...

4 அமைச்சர்கள் பதவியேற்பு

4 அமைச்சர்கள் சற்று முன்னர் பதவி ஏற்றனர்.நிதி அமைச்சர் – அலி சப்ரிகல்வி அமைச்சராக – தினேஷ் குணவர்தனபெருந்தெருக்கள் அமைச்சர் – ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோவெளிவிவகார அமைச்சர் – ஜீ.எல்.பீரிஸ்

அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக்குமாறு ஜனாதிபதி அழைப்பு

நாட்டின் நெருக்கடி நிலைமையை போக்கும் முகமாக அனைத்து கட்சிகளும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இது குறித்த அறிவிப்பு சற்று முன்னர் வெளியாக்கப்பட்டது.உலகளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள சில...

ஆளும் கட்சியில் இருந்து 50 MPகள் விலக தயார்

அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருக்க முனையுமாக இருந்தால் தமது பெரும்பான்மை பலத்தை இழக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.மக்களின் குரல்களை அரசு தொடர்ந்து புறக்கணிக்க கூடாது என, முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா வலியுறுத்தியுள்ளார்.அரசாங்கமானது...

பதவி விலகினார் நாமல்

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார்.இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.இன்னும் பல அமைச்சர்கள் பதவி விலகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுமா?

நாளை காலை 6 மணிக்குப் பின்னர் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.நேற்று மாலை 6 மணி...

ஜனாதிபதி வீட்டுக்கு முன்பாக உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

நுகேகொடை - மிரிஹானையில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.நாட்டில் தினமும் மேற்கொள்ளப்படும் மின்வெட்டினை உடனடியாக நிறுத்துமாறு...

குமார் சங்கக்காரவின் கோரிக்கை

நாட்டில் போராட்டம் நடத்துகின்ற யாரும் நாட்டின் எதிரிகள் இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை என்பது அதன் மக்களே ஆகும்.நாடு தற்போது மிக சோசமான காலத்தை இருக்கிறது, என்பது...

சகல சமூக வலைத்தளங்களும் வழமைக்கு திரும்பின

சகல சமூக வலைத்தளங்களும் சுமார் 15 மணித்தியாலங்களுக்கு பின் வழமைக்கு திரும்பின.முடக்கப்பட்டுள்ள சகல சமூக வலைத்தளங்களும் இன்று பிற்பகல் 3.30க்கு வழமைக்கு கொண்டுவரப்படும் என தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார்.சகல சமூக வலைத்தளங்களும்...

Popular

Latest in News