Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக்குமாறு ஜனாதிபதி அழைப்பு

அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக்குமாறு ஜனாதிபதி அழைப்பு

நாட்டின் நெருக்கடி நிலைமையை போக்கும் முகமாக அனைத்து கட்சிகளும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இது குறித்த அறிவிப்பு சற்று முன்னர் வெளியாக்கப்பட்டது.

உலகளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் காரணமாக நாட்டில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

ஆசியாவின் முதன்மை ஜனநாயக நாடு என்ற அடிப்படையில், இந்த பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும்.

அதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவ படுத்தும் கட்சிகள் அனைத்தும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்க முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles