Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

காற்றின் தரத்தில் மீண்டும் பின்னடைவு

காற்று மாசுபாட்டை அளவிடும் காற்றின் தர சுட்டெண் இன்று (12) காலை 10 மணி நிலவரப்படி, கம்பஹாவில் 161 ஆகவும் கண்டியில் 159 ஆகவும் பதிவாகியுள்ளது.சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ள குழந்தைகள்...

நேருக்கு நேர் மோதுண்ட இ.போ.ச பேருந்துகள் – மூவர் காயம்

கொழும்பு – குருணாகல் பிரதான வீதியின் மெட்டிக்கும்புர அருகே இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து...

முடிந்தால் என்னை தோற்கடியுங்கள் – நாமல் பகிரங்க சவால்

ராஜபக்ஷர்களை பழிவாங்க நாட்டை அழிக்காமல் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, முடிந்தால் தம்மை தோற்கடிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பகிரங்க சவால் விடுத்துள்ளார்.யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பங்குபற்றிய நாமல் ராஜபக்ஷ...

O/L மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இணையும் IT

அனைத்து மாணவர்களும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் வேலைச் சந்தையின் தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் அடுத்த ஆண்டு முதல் G.C.E (O.L.) மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடம் கட்டாயமாக்கப்படவுள்ளது .இதற்காக...

அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து

சேவையை தடையின்றி பேணுவதற்காக அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவையாளர்கள் நேற்று பிற்பகல் 4 மணிமுதல் முதல் அடையாள பணிப்புறக்கணிப்பினை...

இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்பவே ஆட்சிக்கு வந்தேன் – ஜனாதிபதி

தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று நாட்டை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.கொழும்பு றோயல் கல்லூரியில் நேற்று (11) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு...

கிணற்றில் இருந்து ஒருவரின் சடலம் மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று காலை ஆணொருவரின் மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர் கட்டுடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது 43) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சடலம் பிரேத பரிசோதனைக்காக...

ஓய்வூதியத்தை எதிர்பாராத 12,000 அரச ஊழியர்கள்

இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்களில் சுமார் பன்னிரண்டாயிரம் பேருக்கு ஓய்வூதிய விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் ஓய்வூதியத் துறைக்கு அனுப்பப்படவில்லை.இவர்களில் சிலர் தொடர்ந்தும் பணிபுரிய எதிர்பார்த்துள்ளதாகவும், அதனால் தான் ஓய்வூதிய விண்ணப்பங்கள்...

சந்தையில் தரம் குறைந்த கோதுமை மா விற்பனை

சந்தையில் தரம் குறைந்த கோதுமை மா விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கோதுமை மாவின் விலை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.கோதுமை மாவின் மொத்தவிலை குறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ள...

பாடசாலைகள் இன்று வழமைக்கு

இன்று வழமைப் போல பாடசாலைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை நிலவிய மோசமான வானிலை கருதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.தற்போது வானிலை சீரடைந்துள்ளது.இந்த நிலையில் பாடசாலைகளை இன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

Latest in News