செய்திகள்

விராட் கோலியுடன் நடனமாடிய ஷாருக்கான் (Video)

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது.இதில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 204 ஓட்டங்களைப் பெற்றது.205 ஓட்டங்கள்...

வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

பண்டிகை காலத்தில், மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு லட்சத்து 67 ஆயிரம் சோதனைக் குழாய்கள் பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.அவற்றுள் சுமார் 70 ஆயிரம் சோதனைக் குழாய்கள் இதுவரை...

மீள் பயன்பாடற்ற பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற கால அவகாசம்

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகைகளுக்கு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது சந்தையில் உள்ள அந்தப் பொருட்களை அகற்றுவதற்கு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.குளிர்பானம்...

அரச கட்டடங்களில் சோலார் பேனல்களை பொருத்த நடவடிக்கை

அரச கட்டடங்களில் சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்பான தகவல் சேகரிக்கும் பணிகள் சுமார் 90% நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஏப்ரல் 15ஆம் திகதிக்குள் தகவல் சேகரிக்கும் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக...

ஐரோப்பாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இரு ஈராக் பிரஜைகளை நாடு கடத்த நடவடிக்கை

ஐரோப்பாவுக்குத்  தப்பிச் செல்லும் நோக்கில் போலியான டொமினிகன் குடியரசு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈராக் இளைஞர் ஒருவரையும் அவரது தந்தையையும் நாடு கடத்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை...

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மருந்து கொள்முதல் – உயர் நீதிமன்றில் விசாரணை

இந்தியாவின் கடன் வசதியினூடாக சர்ச்சைக்குரிய மருத்துவப் பொருட்களைக் கொள்முதல் செய்தமை தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்தினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவனாது (SC/FR 65/2023)...

ரயில் தடம்புரள்வு – 17 பேர் மருத்துவமனையில்

கந்தளாய் - அக்போபுர ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று (07) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ரயில் தடம் புரண்டதில் இரண்டு ரயில்...

நாட்டை பற்றி குறை சொல்லக்கூடாது – அஜித் நிவார்ட் கப்ரால்

மத்திய வங்கி ஆளுநரும், நாட்டின் தலைவர்களும் கவனத்துடன் செயற்பட வேண்டும், குறை கூறாமல் இருக்க வேண்டும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,“கடந்த ஒன்பது...

65 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

சிறையிலுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரின் பிரதான உதவியாளரான பெண் ஒருவர், ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் கொழும்பு குற்றப்பிரிவின் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபருடன், சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியான...

தாக்குதல்களை தீவிரப்படுத்திய இஸ்ரேல் இராணுவம்

பலஸ்தீன ஹமாஸ் போராளிகளை குறிவைத்து லெபனான் மற்றும் காஸா பகுதியில் பல இடங்களில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது.லெபனானில் இருந்து இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய...

Popular

Latest in News