Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உலகம்தாக்குதல்களை தீவிரப்படுத்திய இஸ்ரேல் இராணுவம்

தாக்குதல்களை தீவிரப்படுத்திய இஸ்ரேல் இராணுவம்

பலஸ்தீன ஹமாஸ் போராளிகளை குறிவைத்து லெபனான் மற்றும் காஸா பகுதியில் பல இடங்களில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது.

லெபனானில் இருந்து இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தெற்கு லெபனானில் நிலைகொண்டிருந்த ஒரு பயங்கரவாத மையம் இதன்போது தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles