Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் தடம்புரள்வு - 17 பேர் மருத்துவமனையில்

ரயில் தடம்புரள்வு – 17 பேர் மருத்துவமனையில்

கந்தளாய் – அக்போபுர ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (07) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் தடம் புரண்டதில் இரண்டு ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles