Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச கட்டடங்களில் சோலார் பேனல்களை பொருத்த நடவடிக்கை

அரச கட்டடங்களில் சோலார் பேனல்களை பொருத்த நடவடிக்கை

அரச கட்டடங்களில் சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்பான தகவல் சேகரிக்கும் பணிகள் சுமார் 90% நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15ஆம் திகதிக்குள் தகவல் சேகரிக்கும் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்திற்காக இந்தியாவிடம் இருந்து 100 மில்லியன் டொலர் கடன் பெறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles