எரிவாயுவின் புதிய விலைகள் அறிவிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.அதற்கமைய, 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 1,005 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 3,738...
பொஹொட்டுவ ஜனாதிபதி வேட்பளராக களமிறங்கும் ரணில்?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நேற்று (03) தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து...
லாப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றம்
லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் திருத்தப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் K.M.வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், தனது நிறுவனத்தின் எரிவாயு விலைகளும் திருத்தப்படும் என லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இன்று...
நாடாளுமன்ற வளாகத்திற்கு விசேட பாதுகாப்பு
நாடாளுமன்ற வளாகத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தை அண்டிய பாதைகளில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றம் வரும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
பாண் விலையை குறைக்க அவதானம்
சமையல் எரிவாயுவின் விலை ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்பட்டாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளது.டீசல்,...
இதுவரை 19,000 டெங்கு நோயாளர்கள் பதிவு
மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 19,000 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.கொழும்பு,...
தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (04) மீண்டும் கூடவுள்ளது.இதற்கு முன்னர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு கலந்துரையாடலுக்கான அனுமதி கோரி கடிதம் அனுப்பியிருந்ததாகவும், இந்த வாரத்தில்...
அதிக விலை கொடுத்து தடுப்பூசி கொள்வனவு செய்வதாக குற்றச்சாட்டு
7,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்யக்கூடிய வைரஸ் தடுப்பு மருந்தான 'கான்சிக்ளோவியன்' ஐ 77,000 ரூபாவுக்கும், 200 ரூபாவுக்கு கிடைக்கும் 'லினோசோலிட்' என்ற என்டிபயோடிக் மருந்தை 1,200 ரூபாவுக்கு வாங்க சுகாதார அமைச்சு தயாராகி...
சலவைத்தூள் பொதிகள் தடை செய்யப்படும் அறிகுறி
சலவைத்தூள் பொதிகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை தடை செய்வதற்கு அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் துறைகள் கவனம் செலுத்தியுள்ளன.20 கிராம் மற்றும் 20 மில்லி சலவைத்தூள் மற்றும் சலவை திரவ பொதிகளை பயன்படுத்துவதற்கு...
எரிவாயு விலைக்குறைப்பு பட்டியல் இன்று வெளியீடு
இன்று முதல் எரிவாயு விலைகளை லிட்ரோ நிறுவனம் குறைக்கிறது.இதன்படி 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயு கொள்கலன் விலை அண்ணளவாக 1000 ரூபாவால் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிவாயு விலை சரிவு,...
Popular
