செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விலைக்குறைப்பு பட்டியல் இன்று வெளியீடு

எரிவாயு விலைக்குறைப்பு பட்டியல் இன்று வெளியீடு

இன்று முதல் எரிவாயு விலைகளை லிட்ரோ நிறுவனம் குறைக்கிறது.

இதன்படி 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயு கொள்கலன் விலை அண்ணளவாக 1000 ரூபாவால் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிவாயு விலை சரிவு, டொலர் விலை சரிவு போன்ற காரணங்களால், இலங்கையில் விலைக்குறைப்பு அமுலாகிறது.

இன்று நண்பகலுக்கு முன்னர் விலைக்குறைப்பு பட்டியல் வெளியாக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles