Thursday, May 21, 2026
28.4 C
Colombo

செய்திகள்

கொடவெல்ல புழு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

நெல் அறுவடையில் பரவி வரும் கொடவெல்ல புழு நோயைக் கட்டுப்படுத்த உள்ளூர் வேளாண்மை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு விவசாயத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்த நோய் தற்போது ஆனமடுவ - திம்புலாகல...

அமைச்சுப் பதவியை இழக்கத் தயார் – சனத் நிஷாந்த

தனது அமைச்சுப் பதவியை இழக்கத் தயார் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான...

சிசு செரிய பேருந்து சேவைக்காக கட்டணம் வசூல்

சிசு செரிய பேருந்து சேவைக்கான முழு செலவையும் அரசாங்கத்தால் தாங்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் வகையில் இன்று (30) தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற...

மாட்டு இறைச்சியை உண்ணாதீர்

வடமேல் மாகாணத்தில் உள்ள கால்நடைகளுக்கு வைரஸ் நோய் பரவி வருவதால், வடமேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மாட்டிறைச்சியை உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.மாகாணத்தில்...

எம்.பி பதவியிலிருந்து விலக மாட்டேன் – அலி சப்ரி ரஹீம்

பல கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கடத்திய புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் எம்.பி பதவியை துறக்குமாறு உத்தியோகபூர்வ கோரிக்கையை விடுக்க நாடாளுமன்றக் கட்சித்...

நாளாந்தம் 10 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

இந்தியாவில் உள்ள ஐந்து கோழிப்பண்ணைகளில் இருந்து நாளாந்தம் 10 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.இந்தியாவில் உள்ள இரண்டு கோழிப்பண்ணைகளில்...

கண்டி தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவு ஆபத்தில்

கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவின் வடிகுழாய் ஆய்வுகூடங்களில் இரண்டு இயந்திரங்களும் செயலிழக்கும் அபாயத்தில் உள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.முதலாவது இயந்திரம் கடந்த 6ஆம் திகதி பழுதடைந்துள்ள...

கோழியிறைச்சி – முட்டை விலை அதிகரிப்பு

சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.1000 - 1100 ரூபா வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 - 1600 ரூபா...

ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக முத்திரை வெளியீடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை என்பன நேற்று (29) ஜனாதிபதி...

மீன் விலை அதிகரிப்பு

சந்தையில் மீன்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.பேலியகொடை மீன் சந்தையில் கெலவல்லா மீன் 1900 ரூபாவுக்கும், பலயா 1400 ரூபாவுக்கும், பரா 1700 ரூபாவுக்கும், தலபத் 2700 ரூபாவுக்கும், சாலயா 400...

Popular

Latest in News