செய்திகள்உள்நாட்டுகொடவெல்ல புழு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

கொடவெல்ல புழு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

நெல் அறுவடையில் பரவி வரும் கொடவெல்ல புழு நோயைக் கட்டுப்படுத்த உள்ளூர் வேளாண்மை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு விவசாயத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நோய் தற்போது ஆனமடுவ – திம்புலாகல பிரதேசங்களில் பரவி வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த புழுவின் 3 வகையான கம்பளிப்பூச்சிகள் நெற்பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும், இது சேனா புழுவால் ஏற்படும் சேதத்திற்கு நிகரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles