Thursday, May 21, 2026
28.4 C
Colombo

செய்திகள்

ஊடகங்களுக்கு இடையூறு ஏற்படாது – விஜயதாச ராஜபக்ஷ

ஊடக நிறுவனங்களுக்கு சட்டபூர்வமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்காகவும், ஊடக சமத்துவத்தை பேணுவதற்காகவுமே ஒளிபரப்பு வெளியீட்டு அதிகாரசபை சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இதனூடாக ஊடகங்களுக்கோ அல்லது சமூக...

மிதக்கும் சூரிய சக்தி நிலையம்: கொரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தித் திட்டத்துக்காக கொரிய தொழில்நுட்ப அபிவிருத்தி நிறுவனத்துடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று (31) ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது.இதற்காக எரிசக்தி அதிகார சபைக்கு 5.2 மில்லியன்...

கடனட்டை பாவனையில் சரிவு

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் கடன் அட்டை பாவனையாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய கடந்த 2022 ஆம் ஆண்டு...

விவசாய தரவுகளை டிஜிட்டல்மயமாக்க நடவடிக்கை

இலங்கையில் விவசாயத் துறை தரவுகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின்...

40 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ஹிக்கடுவ பிரதேசத்தின் பிரதான வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உணவருந்திய 40 சிறுவர்கள் உணவு விஷம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்த, குறித்த ஹோட்டலை ஹிக்கடுவ பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டனர்.அதன்போது ஹோட்டலின் நீர் தொட்டி...

தங்க விலையில் வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை விற்பனை தரவுகள் தெரிவிக்கின்றன.இன்று (31) காலை கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை ரூ....

தேசிய பொசொன் வாரம் இன்று ஆரம்பம்

தேசிய பொ​சன் பூரணை வாரம் இன்று(31) ஆரம்பமாகின்றது.இந்த ஆண்டு தேசிய பொசன் உற்சவம், மிஹிந்தலை மற்றும் அனுராதபுரம் ஆகிய புனித பூமிகளை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றது.

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாதாம்

டீசல் விலை குறைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்கலம் ஒன்றின் விலை 35,000 ரூபாவிலிருந்து 80,000...

யூரியா விலையை குறைக்க நடவடிக்கை

யூரியா விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அதன்படிஇ ஜூன் 15ம் திகதி முதல் 50 கிலோ யூரியா மூடையொன்றை 9,000 ரூபாவுக்கு விவசாயிகள் பெற முடியும்...

சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் – ஜனாதிபதி சந்திப்பு

சீனா வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார்.இதன்போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சி முயற்சிகளில் சீனாவின் அசைக்க முடியாத ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியதாக...

Popular

Latest in News