Friday, May 1, 2026
26.1 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலையில் வீழ்ச்சி

தங்க விலையில் வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை விற்பனை தரவுகள் தெரிவிக்கின்றன.

இன்று (31) காலை கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை ரூ. 149,700 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த வாரம் புதன்கிழமை ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 156,000 ரூபாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை இன்று 163,300 ரூபாவாக ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles