Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீன வெளிவிவகார பிரதி அமைச்சர் - ஜனாதிபதி சந்திப்பு

சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் – ஜனாதிபதி சந்திப்பு

சீனா வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சி முயற்சிகளில் சீனாவின் அசைக்க முடியாத ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் உதவும் வழிகளை சீனா ஆர்வத்துடன் முழுமையாக முன்னெடுக்கும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles