Wednesday, May 20, 2026
31.1 C
Colombo

செய்திகள்

சிறுவனை கண்டுபிடித்தார் மலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க, தனது கவனத்தை ஈர்த்த ஒன்பது வயது சிறுவனைக் கண்டுபிடிக்க உதவிய சமூக ஊடக பயனர்களுக்கு நன்றி தெரிவித்து பேஸ்புக்கில் ஒரு சிறப்பு...

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் மைக் பென்ஸ்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான போரில் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இணைந்துள்ளார்.64 வயதான அவர், டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் போது அமெரிக்காவின் 48வது துணை ஜனாதிபதியாக பணியாற்றினார்.இதற்காக அவர் உத்தியோகபூர்வமாக பதிவு...

இராணுவ பேருந்து மோதி வெளிநாட்டு பிரஜை பலி

காலி-கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியில் இராணுவப் பேருந்து மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (05) இடம்பெற்ற இந்த விபத்தில் 70 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மேலும் , அவரின் அடையாளம் இது...

சென்னை- இலங்கை இடையிலான பயணக் கப்பல் சேவை ஆரம்பம்

சென்னைக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான 'எம்வி எம்பிரஸ்' மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.சென்னை துறைமுகத்தில்...

டயனாவின் எம்.பி பதவி குறித்து தீர்ப்பு ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு...

நீதிபதிகள் நால்வர் ஜனாதிபதியால் நியமிப்பு

நான்கு உயர் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (05) நியமித்துள்ளார்.மாவட்ட நீதிபதிகள் டி. பிரபாகரன், பி.கே. பரணகமகே, பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக, சிரேஷ்ட அரசாங்க...

முச்சக்கர வண்டி மோதி ஒருவர் பலி

தம்புள்ளை - குருநாகல் வீதியில் தம்பாவத்தை சந்தி வீதியில் பயணித்த ஒருவர் நேற்று (05) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.தம்புள்ளையிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று குறித்த நபர் மீது மோதியதில் இந்த...

மருந்து விலை குறைப்புக்கு அனுமதி

60 வகை மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை 16 சதவீதத்தால் குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் பதிவுசெய்யப்பட்ட மருந்துகளின் விலை எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி...

இரும்பு விலை 50% ஆல் குறைந்தது

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரும்பு விலை சுமார் 50% குறைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதே இதற்கு பிரதான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மெல்வா நிறுவனத்தின் பணிப்பாளர் மஹிந்தரத்ன...

இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரியை நீக்க அனுமதி

பெறுமதி சேர் வரி (VAT) விடுவித்தலின் அடிப்படை விதிமுறை மற்றும் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) முறையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியளிப்பு வேலைத்திட்டத்திற்கு...

Popular

Latest in News