Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் மைக் பென்ஸ்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் மைக் பென்ஸ்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான போரில் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இணைந்துள்ளார்.

64 வயதான அவர், டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் போது அமெரிக்காவின் 48வது துணை ஜனாதிபதியாக பணியாற்றினார்.

இதற்காக அவர் உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளதாகவும், அடுத்த வாரத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது வேட்புமனு தொடர்பில் அறிவிக்க உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி தற்போது குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக 7 பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles