Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சகோதரன் கைது

9 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 15 வயது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.மாகொன, மாகல்கந்த பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.9 வயது சிறுமி மற்றுமொரு சுகவீனம்...

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.இன்று (12) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, சுங்க வரியின்றி 30,000 அமெரிக்க டொலர்களுக்கு மிகாமல் மின்சார...

நீதிமன்ற களஞ்சியத்திலிருந்த கஞ்சா மாயம்

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றின் களஞ்சியத்தில் வைக்கப்பட்ருந்த 50 கிலோகிராம் கஞ்சா காணாமல் போயுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.மல்லாகம் நீதவான் நீதிமன்றின் களஞ்சிய அறையின் சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியினால் இந்த...

கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு

புத்தல பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கண்டெடுக்கப்பட்ட சடலம் புத்தல யுதககா காலனியில் வசிக்கும் 28 வயதுடைய ஒருவருடையது என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சடலத்தில் தாக்கப்பட்டதற்கான...

தங்க விலை சற்று அதிகரிப்பு

நேற்றுடன்(11) ஒப்பிடுகையில் இன்று (12) தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இன்று தங்கத்தின் விலை விபரம்,தங்க அவுன்ஸ் – ரூ.620,797.001 கிராம் 24 கரட் – ரூ.21,900.0024 கரட் 8 கிராம் (1...

சிறுமியை வன்புணர்ந்த அதிபருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

பாடசாலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதிபர் ஒருவருக்கு கடின உழைப்புடன் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மன்னார் செல்வநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் அதிபர் பத்து வயது...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

சிலாபம் - மஹதுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மூடப்பட்டிருந்த இறால் பண்ணைக்குள் நுழைய முற்பட்ட போதே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிலாபம் - ஜயபிம பகுதியைச் சேர்ந்த 57 வயதான...

அத்தியாவசிய சேவையாகும் ரயில் சேவை

ரயில் சேவையை இன்று (12) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தாா்.அதனை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்...

58 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

பசறை - புஹுல்வத்த பிரதேசத்தில் 58.5 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பசறை - புஹுல்வத்த பகுதியைச் சேர்ந்த 22...

கவச ரயிலில் ரஷ்யா சென்றார் வடகொரியா ஜனாதிபதி

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், ரஷ்ய எல்லைப்பகுதியான காஸனை அடைந்துள்ளதாக ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.ரஷ்ய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.வடகொரிய மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான...

Popular

Latest in News