Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இன்று (12) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சுங்க வரியின்றி 30,000 அமெரிக்க டொலர்களுக்கு மிகாமல் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles