Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு

கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு

புத்தல பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டெடுக்கப்பட்ட சடலம் புத்தல யுதககா காலனியில் வசிக்கும் 28 வயதுடைய ஒருவருடையது என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலத்தில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles