Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் அறிவிப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.அதற்கமைய, 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 4280...

வசந்த முதலிகே செய்த தவறு என்ன? பிரதமரிடம் வினவினார் சஜித்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று (05)...

விசேட எரிபொருள் அட்டை அறிமுகம்

சுற்றுலாப் துறை சார்ந்தவர்களுக்கு விசேட எரிபொருள் அட்டை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் ஃபெர்னாண்டோ இதனை நாடாளுமன்றில் வைத்து தெரிவித்தார்.வலுசக்தி அமைச்சுடன் இணைந்து இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இன்று (05) மாலை 5...

கொத்து – ரைஸ் விலைகள் அதிகரிப்பு

கொத்து, ரைஸ் மற்றும் உணவுப் பொதிகளின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.சமூக பாதுகாப்பு வரி அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு...

பல வரித் திருத்தங்கள் விரைவில் – ஹர்ஷ எம்.பி

எதிர்வரும் சில தினங்களில் மேலும் பல வரித் திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.2022-2025 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான...

நீதிமன்றை நாடும் டயானா!

தமக்கு எதிராக சிலர் பொய்யான பிரசாரங்களை பரப்பி வருவதாகவும், தான் வெளியிடாத கருத்து தொடர்பில் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இந்த...

ஜீவன் தொண்டமான் விலகினார்

தேசிய பேரவையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் விலகியுள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அறிவித்தார்.அவரது விலகலினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ம.ராமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர்...

துருக்கியின் பணவீக்கம் 83% ஆக உயர்வு

துருக்கியில் பணவீக்கம் 83 சதவீதமாக உயர்ந்துள்ளது.துருக்கியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.போக்குவரத்து, உணவு உள்ளிட்ட பல துறைகளின் விலையேற்றம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில், மசகு எண்ணெய் விலை ஓரளவு அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.அதன்படி, செப்டம்பர் மாத இறுதியில், 85 டொலராக இருந்த பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று சுமார் 92...

எரிபொருள் விநியோகம் வழமைக்கு

இன்று(05) முதல் வழமையான செயற்பாட்டிற்கு அமைய எரிபொருள் முற்பதிவு செய்யப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தரகுப் பணம் தொடர்பான சிக்கலுக்கு துறைசார் அமைச்சரினால் நேற்று(04) தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள்...

Popular

Latest in News