Sunday, June 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட எரிபொருள் அட்டை அறிமுகம்

விசேட எரிபொருள் அட்டை அறிமுகம்

சுற்றுலாப் துறை சார்ந்தவர்களுக்கு விசேட எரிபொருள் அட்டை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் ஃபெர்னாண்டோ இதனை நாடாளுமன்றில் வைத்து தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சுடன் இணைந்து இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று (05) மாலை 5 மணிக்கு இந்த விசேட எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles