Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொத்து - ரைஸ் விலைகள் அதிகரிப்பு

கொத்து – ரைஸ் விலைகள் அதிகரிப்பு

கொத்து, ரைஸ் மற்றும் உணவுப் பொதிகளின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சமூக பாதுகாப்பு வரி அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு தேனீர் , அப்பம் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப் படாது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles