Tuesday, May 12, 2026
25.6 C
Colombo

செய்திகள்

கொத்து ரொட்டியின் விலை 50 ரூபாவால் குறைந்தது

கொத்து ரொட்டியின் விலையை 50 ரூபாவால் குறைக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இன்று (15) தீர்மானித்துள்ளது.இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டதன் பயனை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக...

இலங்கையின் திட்டத்தை நிராகரித்தது IMF

இலங்கை ஒரு நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலையிலேயே தொடரும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.உலக உதவிகளை அதிகமாக பெற்றுக்கொள்ளும் நோக்கில், இலங்கையை நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற...

எரிபொருள் விலை குறையும் சாத்தியம்

நடைமுறையில் உள்ள எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைவாக இன்றைய தினம் (15) எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.கடந்த முதலாம் திகதி எரிபொருள் விலைமாற்றத்தை அறிவித்தபோது, அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை உறுதிப்படுத்தி...

சீரற்ற காலநிலை காரணமாக நால்வர் மரணம் – பல குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனமேலும் 264 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்மரணங்கள் – 04மாவட்டங்கள் – 11பாதிக்கப்பட்ட குடும்பங்கள் – 5,212பாதிக்கப்பட்ட நபர்கள்...

காணாமல்போயுள்ள கடற்படை படகு

சந்தேகத்திற்கிடமான படகுகளை சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு பேருடனான கடற்படை படகொன்று கடந்த 20 நாட்களுக்கும் மேலாக காணாமல் போயுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.ஆறு பேரைக் கொண்ட இந்தக் கடற்படைக் குழுவினர் கடந்த அக்டோபர்...

மண்சரிவில் சிக்கி மூவர் மாயம்

வரக்காபொல - தும்பிலியத்த பகுதியில் மண் மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் நால்வர் சிக்குண்டுள்ளனர்.இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மண்சரிவில் சிக்குண்ட நால்வரில் ஒருவர் மீட்கப்பட்டு...

அலுவலக ரயில்களுக்கான நேர அட்டவணையில் மாற்றம்

காலை வேளையில் இயங்கும் அலுவலக ரயில்களின் திருத்தப்பட்ட நேர அட்டவணை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.மாலையில் இயக்கப்படும் அலுவலக ரயில்களின்...

வார இறுதியில் மின்வெட்டு நேரம் குறைப்பு

வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடைக்கான நேரத்தை குறைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.அமைச்சர் ட்விட்டர் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்ற நிலையில், அனைத்து நீர் மின் உற்பத்தி...

யாழில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு (Photos)

யாழ்ப்பாணம் - பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள சுகாதாரப் பணிமனை அலுவலகத்தின் காணியில், விடுதலை புலிகளின் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அங்கு தேடுதல் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த...

கோதுமை மாவின் விலை குறைந்தது

சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் கோதுமை மா 300 ரூபா முதல் 400 ரூபா...

Popular

Latest in News