Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு (Photos)

யாழில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு (Photos)

யாழ்ப்பாணம் – பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள சுகாதாரப் பணிமனை அலுவலகத்தின் காணியில், விடுதலை புலிகளின் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அங்கு தேடுதல் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த தேடுதல் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

இதில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles