செய்திகள்

முச்சக்கர வண்டி கட்டணம் குறைந்தது

எரிபொருள் விலை திருத்தத்தை தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணத்தை இன்று முதல் குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.முதல் மற்றும் இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளதாக சங்கத்தின்...

அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்தார் ஹரக் கட்டா

ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன, தடுப்புக் காவலில் இருக்கும் போது தனது பாதுகாப்பைப் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில்...

யாழில் 150 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.கடற்படையினரால் நேற்றிரவு இந்த கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கஞ்சா...

சித்திரம் வரைந்த சிறுமியின் தந்தைக்கு சிறைத்தண்டனை

யுக்ரைன் மீதான போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ரஷ்ய இராணுவத்தை இழிவுபடுத்தியதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இந்தத் தீர்ப்பு வழங்கப்படும் போது 53...

லங்கா IOCயும் எரிபொருள் விலையை குறைத்தது

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருட்களின் விலையினை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.அதன்படி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களுக்கான விலை குறைப்புக்கு ஏற்ப லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருட்களின் விலையினை குறைத்துள்ளது.இந்த தகவலை...

தங்க விலை உயர்வு

இன்றும் (29) தங்கத்தின் விலையில் விரைவான அதிகரிப்பு காணப்படுகிறது.அதன்படி இன்றைய தங்கத்தின் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.தங்க அவுன்ஸ் – 636,551 ரூபா24 கரட் 1 கிராம் – 22, 460 ரூபா24 கரட்...

இந்திய முட்டைகளுக்கு அனுமதி

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பான அறிக்கை இன்று(29) வர்த்தக அமைச்சுக்கு அனுப்பப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணம் குறைப்பு

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளன.போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.அதற்கமைய, ஆகக் குறைந்த பேருந்து கட்டணமாக 30 ரூபா அறவிடப்படவுள்ளது.இந்த விலை குறைப்பு நாளை (30)...

ஹஜ் யாத்திரிகர்களுடன் பயணித்த பேருந்து தீக்கிரை : 20 பேர் பலி

சவுதி அரேபியாவில் மக்காவுக்கு ஹஜ் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்துள்ளது.இந்த விபத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனi'ஃஏமன் நாட்டின் எல்லையை ஒட்டிய தெற்கு மாகாணமான...

எரிபொருள் விற்பனையின்போது ஏற்படும் நட்டத்தை அரசாங்கம் ஏற்கும்

இன்று இரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, இன்று வெளியிடப்பட்ட எரிபொருள் கையிருப்பு விற்பனையின் போது ஏற்படும் நட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இன்றைய செய்தியாளர்...

Popular

Latest in News