செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விற்பனையின்போது ஏற்படும் நட்டத்தை அரசாங்கம் ஏற்கும்

எரிபொருள் விற்பனையின்போது ஏற்படும் நட்டத்தை அரசாங்கம் ஏற்கும்

இன்று இரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று வெளியிடப்பட்ட எரிபொருள் கையிருப்பு விற்பனையின் போது ஏற்படும் நட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles