செய்திகள்

அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு 6 புதிய உறுப்பினர்கள்

அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு ஆறு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி .சித்தி மெரினா மொஹமட், நரசிங்க ஹேரத் முதியன்சேலாகே சித்ரானந்தா, பேராசிரியர். நாகநாதன் செல்வகுமரன், மாணிக்க படத்துருகே ரோஹன புஷ்பகுமார,...

வேட்பாளர்களான அரச ஊழியர்களுக்கு சம்பளம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்கவினால் இது வெளியிடப்பட்டுள்ளது.அமைச்சின் செயலாளர்கள், மாகாண...

அலரி மாளிகைக்கு முன்பாக சொகுசு கார் விபத்து

கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைக்கு முன்பாக சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.வீதியில் ஓடிக்கொண்டிருந்த வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்விபத்தில் காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என பொலிஸார்...

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு

பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.மார்ச் மாதம் 26 ஆம் திகதி முதல்...

மரக்கறி விலையில் வீழ்ச்சி

மரக்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதால் விவசாயிகள் கடும் சிரமத்தில் உள்ளனர்.ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தரவுகளின்படி, மரக்கறிகளின் விலை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் நேற்று (06) குறைந்துள்ளது.அதன்படி, ஒரு...

பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு

பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய, டியுப், நீர்க்குழாய், ஒரு தடவை மட்டும் பயன்படுத்தக்கூடிய கரண்டி, முள் கரண்டி, தட்டுகள், கோப்பைகள், கத்திகள் உட்பட சில பொருட்களுக்கு...

இன்று சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் பிரதேசங்கள்

ஏப்ரல் 05 முதல் 15 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே சூரியன் இருப்பதால், இன்று (7) மதியம் 12:13 க்கு கொரளவெல்ல, இங்கிரிய, கிரியெல்ல, அமுதேனிய, ஹல்துமுல்ல, ரத்மல்வெஹெரா மற்றும் வரடெனியா...

3 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச மூன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.அதன்படி,425 கிராம் டின் மீன் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 490 ரூபா.ஒரு கிலோ பெரிய வெங்காயம் 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது....

ஜப்பான் தடுப்பு காவலில் உயிரிழந்த இலங்கை பெண்: மரணத்துக்கு முன்னரான காணொளி வெளியானது

ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண், தமது மரணத்துக்கு முன்னர் முகங்கொடுத்த சம்பவங்கள் அடங்கிய பாதுகாப்பு கெமரா காட்சிகளை, பெண்ணின் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இன்று முதல் முறையாக பகிரங்கமாக வெளியிடப்பட்டனர்.கடந்த...

163 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

Sojitz களனிதிஸ்ஸ தனியார் நிறுவனத்திடமுள்ள மின் பிறப்பாக்கியை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இதன் ஊடாக 163 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.மின்சார கொள்வனவுக்கான இணக்கப்பாட்டிற்கு அமைவாக நிபந்தனைகளுக்கு...

Popular

Latest in News