Saturday, June 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு

பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு

பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, டியுப், நீர்க்குழாய், ஒரு தடவை மட்டும் பயன்படுத்தக்கூடிய கரண்டி, முள் கரண்டி, தட்டுகள், கோப்பைகள், கத்திகள் உட்பட சில பொருட்களுக்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடு ஜூன் முதலாம் திகதி முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles