செய்திகள்

இந்தியா சென்ற இரு இலங்கையர்களுக்கு கொவிட்

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இவர்கள் இருவரும் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டதாக "தி இந்து" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.தற்போது, ​​இந்தியாவில் கொரோனா வைரஸ்...

அரை சொகுசு பேருந்து சேவைகளை ரத்து செய்ய தீர்மானம்

அரை சொகுசு பேருந்து சேவைகள் அடுத்த மாதத்தின் பின்னர் ரத்துச் செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அரை சொகுசு பேருந்துகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம்...

நிறைக்கேற்ப முட்டை விற்போருக்கு எதிராக நடவடிக்கை

தற்போது வெள்ளை முட்டை ஒன்றுக்கு 44 ரூபா, சிவப்பு முட்டைக்கு 46 ரூபா என கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் விதித்துள்ளது.ஆனால், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கே சந்தையில் முட்டை விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில்,...

எரிபொருள் ஒதுக்கீட்டு அளவில் மாற்றமில்லை

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு அவ்வாறே தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.QR முறையின் கீழ் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை...

4 துறைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

நாட்டின் நான்கு துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஏப்ரல் 17, 2023 அன்று முதல் நடைமுறைக்கு வரும் குறித்த...

தல்தென புனர்வாழ்வு நிலைய விவகாரம்- தப்பிச்சென்ற அனைவரும் கைது

பதுளை – தல்தென இளம் பராய குற்றவாளிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற அனைத்து கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.பதுளை – தல்தென இளம் பராய குற்றவாளிகளுக்கான...

திருமணத்துக்கு அப்பாலான உறவால் ஒருவர் கொலை

கஹவத்த - எந்தான - மதலகம கொலனி பகுதியில் நபரொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது...

இன்று சில பகுதிகளுக்கு மழை

சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (18) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய...

பிலியந்தலையில் வீடொன்றில் தீப்பரவல்

பிலியந்தலை - மண்டாவில வீதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றின் கீழ் தளத்தில் உள்ள அறையொன்றில் இன்று (17) திடீரென தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளதுடன், இந்த விபத்தால் எவரும்...

இலங்கை ரூபா பெறுமதியில் சரிவு

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம் வெளியாகியுள்ளது.அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி இன்று 312.07 ரூபாவாக பதிவாகியுள்ளது.விற்பனை பெறுமதி 327.02 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதன்படி அமெரிக்க...

Popular

Latest in News