கொத்மலை ஓயாவில் உயிரிழக்கும் மீன்களை உண்ண வேண்டாமென கோரிக்கை
கொத்மலை ஓயாவில், திடீரென மீன்கள் இறப்பதாகவும் அந்த மீனை உட்கொள்ள வேண்டாம் என நுவரெலிய மாவட்ட சுகாதார சேவை பணிமனை கோரியுள்ளது.மீன்கள் இறக்கின்றமைக்கான காரணத்தை ஆய்வு செய்யும் வரை கொத்மலை ஓயாவின் நீரை...
குப்பை மேட்டிலிருந்து கைக்குண்டு மீட்பு
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஜயராம வீதிக்கு அருகில் உள்ள குப்பையிலிருந்து இன்று (17) காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்யுமாறு கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
பேராதனையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்
குருநாகல், தோரயாய, அட்டமுனே பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை ஆசிரியை ஒருவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.நான்கு பிள்ளைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர்...
இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 12 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வெப்பம் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்.திறந்தவெளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா ஒன்றில் பங்கேற்ற குழுவினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில்...
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 7 கோடி ரூபா வருமானம்
அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக கடந்த 48 மணிநேரத்தில் (இன்று காலை 6.00 மணி) 7 கோடியே 55 இலட்சத்து 8,100 ரூபா வருமானம் கிடைத்துள்ளது.குறித்த காலக் கட்டத்தில் நெடுஞ்சாலைகளினூடாக 2 இலட்சத்து 56 ஆயிரத்து...
சீன பாதுகாப்பு அமைச்சர் – ரஷ்ய ஜனாதிபதி சந்திப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபுவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அமைச்சராகப் பதவியேற்ற பிறகு லி ஷங்ஃபு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது...
தங்க விலையில் வீழ்ச்சி
இன்று (17) தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.அதன்படி இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 181,200 ரூபாவாகும்.22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 166,100 ரூபாவாக...
பல ரயில் சேவைகள் ரத்து
இன்று (17) காலை பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.தொழில்நுட்பக் கோளாறினால் பிரதான பாதையில் ஒரு ரயிலை தவிர, ஏனைய ரயில்கள் அதிக சிரமமின்றி இயங்கியதாக ரயில்வே...
உலகின் சிறந்த இடங்களில் இலங்கையும்
2023 ஆம் ஆண்டில் பயணிக்க வேண்டிய சிறந்த 23 இடங்களில் இலங்கையும் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.இந்த புதிய பட்டியல் போர்ப்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது.விருது பெற்ற பயணத் திரைப்படத் தயாரிப்பாளரும்...
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
அமெரிக்காவின் அலபாமாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர்.மேலும் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இளம்பெண்கள் என...
Popular
