Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் ஒதுக்கீட்டு அளவில் மாற்றமில்லை

எரிபொருள் ஒதுக்கீட்டு அளவில் மாற்றமில்லை

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு அவ்வாறே தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

QR முறையின் கீழ் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles