செய்திகள்

14 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருடம் இன்று

நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே...

அமைச்சுக்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்படும் – ஜனாதிபதி

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.நாடு வங்குரோத்து...

பிள்ளைகளை சித்திரவதைக்குட்படுத்திய தாய் கைது

மனநிலை பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி மற்றும் 13 வயது சிறுவனை சித்திரவதை செய்த தாயொருவர் பேலியகொட பொலிஸாரால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.தாய் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் வரை இரண்டு...

அரச நிறுவனங்களின் மாதாந்த செலவுகள்: அறிக்கை கோர தீர்மானம்

சகல அரச நிறுவனங்களில் நீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படும் மாதாந்திர அலகுகளின் எண்ணிக்கை அடங்கிய தகவல் அறிக்கையை கோருவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.இதற்கமைய கடந்த...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல்...

இலங்கை ரக்பி சம்மேளனத்திற்கு தடை

இலங்கை ரக்பியின் ஒழுங்கற்ற நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடு என்பன உலக ரக்பி விதிகளை மீறும் நிலையில், உலக ரக்பி பேரவை, இலங்கை ரக்பியை உலக ரக்பி அங்கத்துவத்திலிருந்து இடை நிறுத்தியுள்ளது.உலக ரக்பி...

3 துறைகளின் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார்.மின்சாரம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

பொரளை தனியார் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு அந்த மருத்துவமனை சார்பில் விடுக்கப்பட்ட...

ATM கொள்ளை பொலிஸாரால் முறியடிப்பு

ஹம்பாந்தோட்டை வீரவில நகரில் பொருத்தப்பட்டிருந்த அரச வங்கிக்கு சொந்தமான ATM இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடும் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2.50 மணியளவில் பொலிஸாரினால் பொருத்தப்பட்டிருந்த அவசர சமிக்ஞை செயலிழந்த போது...

மருந்துகளின் விலையை குறைக்க தீர்மானம்

எதிர்வரும் மூன்று வாரங்களில் மருந்துகளின் விலையைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதன் பலனை நோயுற்ற மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார...

Popular

Latest in News