Wednesday, May 6, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்துகளின் விலையை குறைக்க தீர்மானம்

மருந்துகளின் விலையை குறைக்க தீர்மானம்

எதிர்வரும் மூன்று வாரங்களில் மருந்துகளின் விலையைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதன் பலனை நோயுற்ற மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகளின் விலையை 10% தொடக்கம் 15% வரை குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles