செய்திகள்

2024 இல் ஸ்ரீலங்கன் விமான சேவை இலாபமீட்டுமாம்

ஸ்ரீலங்கன் விமான சேவை அடுத்த வருடம் 50 மில்லியன் டொலர்கள் இலாபம் ஈட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து...

600 ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னையில் போராட்டம்

தமிழகத்தில் வசிக்கும் சுமார் 600 ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அத்துடன் இந்தியாவில் அதிக காலம் தங்கியிருப்பதற்கான அபராதத் தொகையை குறைக்கக் கோரியும் அவர்கள் மனு ஒன்றை...

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை – நீர்த்தாரை பிரயோகம்

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக...

விஜேராம சந்தி மூடப்பட்டது

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக பொலிஸார் வீதியை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விஜேராம சந்தியிலிருந்து ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வரையான வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

600 வைத்தியர்களுக்கு நியமனம்

எதிர்வரும் 27ஆம் திகதி வரை வேலைவாய்ப்பு பயிற்சியை பூர்த்தி செய்த 600 வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் 1,500 மருத்துவ வெற்றிடங்கள் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்...

வார இறுதியில் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளது.இன்றைய தினம் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.தற்போது,...

பொலிஸ் ஜீப் தடம்புரண்டதில் மூவர் காயம்

நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்று ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் பாதையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் டிக்கோயா ஆதார...

இலங்கையில் முதன்முறையாக ட்ரோன் பாடநெறி ஆரம்பம்

இலங்கையின் முதலாவது ட்ரோன் தொழில்நுட்ப பைலட் பாடநெறியை ஆரம்பித்து வைத்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இலங்கையின் விவசாயத் துறையில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விரைவான அபிவிருத்தி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.கல்வி...

கோட்டாகோகம வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டது

காலி முகத்திடல் கோட்டகோகம போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான முறைப்பாட்டை ஜூலை 19ஆம்...

தொடரை வென்றது இலங்கை அணி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் தொடரை வென்றது இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவர்களில் சகல...

Popular

Latest in News