Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு600 வைத்தியர்களுக்கு நியமனம்

600 வைத்தியர்களுக்கு நியமனம்

எதிர்வரும் 27ஆம் திகதி வரை வேலைவாய்ப்பு பயிற்சியை பூர்த்தி செய்த 600 வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 1,500 மருத்துவ வெற்றிடங்கள் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

ஒக்டோபர் மாதத்தில் 1,400 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles