வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு டிஜிட்டல் மயப்படுத்தப்படும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தேவையற்ற தலையீடுகளை தடுக்கவும்இ சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்தவும் இதன் மூலம்...
வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற இரு சிறுமிகள் மாயம்
இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் இரு பாடசாலை மாணவிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இங்கினியாகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த இரண்டு மாணவிகளும் நெருங்கிய நண்பர்கள்...
நான் மோடியின் ரசிகன் – இலோன் மஸ்க்
அமெரிக்காவுக்கு இந்திய பிரதமர் மோடி உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ளார்.அங்கு பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கவுள்ளார்.இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்...
இராணுவத்தினரின் மாதாந்த உணவுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
இராணுவத்தினரின் மாதாந்த உணவுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்காக பரிந்துரைத்துள்ளதாக, இலங்கை இராணுவ தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் மாதத்தில் இருந்து அனைத்து இராணுவத்தினரினதும், உணவுக்கான கொடுப்பனவு...
கொஸ்கொட பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை
கொஸ்கொட - ஹித்தருவ பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றதுடன், 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.அவர் பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கொஸ்கொட சுஜியுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்...
தொழிலாளர்களுடன் கொரியாவுக்கு புறப்பட வேண்டிய விமானம் நேற்றும் தாமதம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 470, புறப்படுவதற்கு சுமார் 12 மணித்தியாலங்கள் தாமதமானதால், வேலைவாய்ப்புக்காக கொரியா நோக்கி பயணிக்கவிருந்த தொழிலாளர்களை அனுப்ப முடியாமல் போனதுடன்,அவர்களின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஸ்ரீலங்கன்...
இசை நிகழ்ச்சிகள்: புதிய நேர வரம்புகள் அறிவிப்பு
இலங்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இசை நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதற்கான நேர வரம்பு திருத்தப்பட்டுள்ளது.அடிப்படை உரிமைகள் வழக்கு தொடர்பான நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கால அவகாசம் மாற்றப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
பண மோசடி: மஹிந்த கஹந்தகம கைது
கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும்...
டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக உள்வாங்கப்படுவர்!
டெங்கு ஒழிப்பு உதவியாளர்களை நிரந்தர பணியாளராக உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் தாம் மூன்று அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்துள்ளதாகவும்இ இந்த நடவடிக்கைக்கு முகாமைத்துவ...
சிம்பாப்வே செல்லும் 3 இலங்கை வீரர்கள்
2023 ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டியில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து கொள்வதற்காக மேலும் மூன்று வீரர்களை சிம்பாப்வேக்கு அனுப்ப ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.அதன்படி, டில்சான் மதுஷங்க,...
Popular
